இன்றைய டாப் -5 மீம்ஸ்..!

Published:

சமூக வலைத்தளங்கள் ஊடகங்களுக்குப் போட்டியாக உருவெடுத்த பின்னர், அதிலேயே நேரம் போக்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர்.

சாதாரண மக்களாலும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், சமூக ஊடகப் புலிகளின் க்ரியேடிவ் – கற்பனை சிறகுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அவற்றில் இன்றைய அரசியல் களத்தில் பெரிதும் பகிரப் படும் டாப் 5 மீம்ஸ்கள் இவை.

memedmkmemes - 2026தமிழர்கள், தமிழா, தமிழன் என்றெல்லாம் சொல்லி சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி, ஊடகங்களில் முன்னிறுத்தப் பட்டு திடீர் போராளிகளாக உருவெடுத்த அனைவருக்குமே ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது – அனைவரின் பின்னணியும் திமுக.,வின் தொடர்பே! அதனை வெளிப்படுத்தும் மீம் இது…meme chinnamma - 2026திராவிடத்தின் போலித்தனத்தை உரிக்கும் மீம் இது…வேட்பாளர்கள் அறிவிக்கப் படுவதற்கு  முன் தனது சின்னம்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கும் மு.க.ஸ்டாலின் …meme congress - 2026
காங்கிரஸ் என்றால் ஏதோ சுததிரத்துக்குப் போராடிய கட்சி என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த காங்கிரஸ் கட்சி காமராஜருடன் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் இயங்கி மறைந்து போனது. இப்போது இருப்பது இந்திரா காங்கிரஸ் என்பதை விளக்கும் மீம்…
meme dmk - 2026திமுக., இருந்தும் இப்படி எல்லாம் முன்னேற்றம் அடைந்திருக்கே… அதுதான் தமிழினத்துக்கு உள்ள பெருமிதம்! தமிழனின் திறமையைக் காட்டுவது…
meme duraimurugan - 2026

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img