மஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்..

ஃபோட்டூன் உரத்த சிந்தனை

rajapakse - 2026

மஹிந்தா ராஜபட்ச மைன்ட் வாய்ஸ்….

நம்ம தமிழ்நாட்டுக்கு போனா.. அப்பாவி இலங்கைத் தமிழர்களை கொன்றவன் தமிழ்நாட்டுக்குள் வர கூடாதுன்னு போராட்டம் பண்ணுறானுங்க!

ஆனா இலங்கைத் தமிழர்களை எங்கூட சேர்ந்து அழிக்க உதவுன திமுக, காங்கிரஸ் கூட்டணியை ஜெயிக்க வைக்குறானுங்க.. சரியான லூசுங்களா இருப்பானுங்க.. போல!

#SocialMediaShare

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.