திமுக வின் ‛பி’ டீமாக இருந்த எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பு-மதுரையில் இபிஎஸ்..

gallerye 121837607 3249792 - 2026

இன்று வெளியான அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மதுரையில் நடந்த 50ஜோடி திருமண விழாவில் கருத்து தெரிவித்துள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, ‛இந்த தீர்ப்பால் திமுக.,வின் ‛பி’ டீமாக இருந்த சில எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதாக இன்று மதுரையில் தெரிவித்தார்.

அதிமுக சார்பில்‌ மதுரையில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத் திருமண விழா மற்றும்50 ஜோடிகளுக்கு திருமணத்தை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார். பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பழனிசாமி பேசியதாவது:

உச்சநீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு வரும் என்பது குறித்து மனதில் அச்சத்துடன் தீர்ப்புக்காக இரவு முழுவதும் தூங்காமல் இருந்தேன்; கலங்கி இருந்தேன்.

இந்த விழாவிற்கு முன்னதாக ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, நல்ல தீர்ப்பாக வரவேண்டும் என வேண்டினேன். அடுத்த சில நிமிடங்களில் அற்புதமான செய்தி வந்தது.

தமிழகத்திலேயே வலிமையான கட்சி அதிமுக; அதன் வீரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது பொய்யான வழக்குகள் போடுகிறது ஆளும்கட்சி. ஈரோடு கிழக்கில் நியாயமான முறையில் தேர்தல் நடக்கவில்லை.

அதிமுக புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. திருமங்கலம் இடைத்தேர்தலில் முதல் பார்முலாவை கொண்டுவந்த திமுக, இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை அடைத்துவைத்து 2வது பார்முலாவை நடத்துகிறது.

ஜெயலலிதா, எம்ஜிஆர் என இரு தலைவர்களும் அருள் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்ட அவர், சக்தி மிக்க தெய்வ தலைவர்கள் கொடுத்த வர பிரசாதம் தீர்ப்பு இது எனவும், 1.5 கோடி தொண்டர்களை காக்கும் தீர்ப்பு இன்று வந்துள்ளது, இனிமேல் அதிமுக தொண்டர்கள் தலைமையில் தான் இயங்கும் என்றும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories