ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

1781972 congress1 - 2026

இன்று ஈரான் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தார்மீக நிலைப்பாடு அவர்களுடைய முந்தைய நிலைப்பாடுகளுடன் ஒப்பிடும்போது குழப்பம் அளிப்பதாக இருக்கிறது. (சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் நடந்த) ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.

இது அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றும், இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடக்கும் நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஆட்பட்டு செய்யப்பட்டது என்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

அப்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடை என்ற அழுத்தத்திற்கு பயந்து ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டது.

அப்போது ஈரான், பாகிஸ்தான், இந்தியாவை இணைத்து எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

இவையெல்லாம் அத்தியாவசியமான மூலோபாயங்கள் என்று சொல்லப்பட்டது. அதே கட்சி இப்போது மத்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளை கோழைத்தனமானது என்று விமர்சிப்பது சாரமற்றது.

வசுதைவ குடும்பம் என்ற சொல்லாடலை மேற்கோள் காட்டி தார்மீக பொறுப்பை துறந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகிறார்.

ஆனால் அதே தார்மீக துடிப்பை அவர் வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்ட போது காட்டாதது ஏன்?

காஷ்மீரில் 1980ல் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்த போதும் காங்கிரஸ் கட்சி அமைதியாக இருந்தது ஏன்?

  • பல்பீர் பூஞ்ச் – எழுதிய கட்டுரையில் இருந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories