திருநெல்வேலி ராமேஸ்வரம் திருச்சிக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்..

images 43 - 2026

தீபாவளிப்பண்டிகையொட்டி தாம்பரம்-திருநெல்வேலி, தாம்பரம்-திருச்சி, சென்னை சென்ட்ரல்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 
தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. ஏற்கெனவே தீபாவளி சிறப்பு ரயில் பல்வேறு வழிகளில் இயக்கப்படுவதாக அறிவித்த நிலையில் தற்போது மேலும் தீபாவளி சென்று திரும்பும் வகையில் தீபாவளி சிறப்பு ரயிகள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி தீபாவளிப்பண்டிகையொட்டி தாம்பரம்-திருநெல்வேலி, தாம்பரம்-திருச்சி, சென்னை சென்ட்ரல்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அக்.22ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் மதுரை வழியாக மறு நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும்.  மறுமார்க்கம் அக்.26ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறு நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. 

திருச்சியிலிருந்து இருந்து அக்.22-ஆம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. மறுமார்க்கம், அக்.27-ஆம் தேதி தாம்பரத்திலிருந்து இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் அதிகாலை 2.50 மணிக்கு திருச்சி செல்கிறது.

சென்னை சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அக்.23ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தாம்பரம், காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக மறு நாள் பிற்பகல் 11 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறது. பின்னர் அன்றைய தினம் அக்.24ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு ராமஸ்வரத்திலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறு நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories