கேரளாவில் சுட்டெரிக்கும் கோடை வெயில்..

Fq3GeWNWcAIi YY 1 - 2026

கேரளாவில் சுட்டெரிக்கும் வரலாறு காணாத வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது.மலைப் பகுதியான செங்கோட்டை அருகே உள்ள அச்சன் கோவில் பகுதியில் 40டிகிரி செல்சியஸ் புனலூர் பகுதியில் 41டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத வகையில் வெப்பநிலை பதிவாகி வருகின்றது. வெளியில் தலைகாட்டமுடியாத அளவுக்கு தகித்துவரும் வெயிலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மலைப் பகுதியான செங்கோட்டை அருகே உள்ள அச்சன் கோவில் பகுதியில் 40டிகிரி செல்சியஸ் புனலூர் பகுதியில் 41டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.சபரிமலை பம்பையில் இதைவிட கடுமையான வெயில் வாட்டி எடுக்கிறது.

இந்நிலையில் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தினசரி வெப்பநிலை குறியீட்டு அளவை கணக்கிட்டு வெளியிட்டு வருகிறது. அதன்படி, கோழிக்கோடு, ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரத்தில் மட்டும் சுமார் 54 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

இது உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, வெப்ப பக்கவாதம்(ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஐஎம்டி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 
வெப்பக் குறியீடு என்பது வெப்பநிலையைக் கணக்கிடும் ஒரு குறிகாட்டியாகும்.

வெப்பநிலை ஒரே மாதிரியாக இருக்கும்போது கூட, அதிகரிக்கும் ஈரப்பதத்துடன் குறியீட்டெண் உயரும். அதன்படி கடந்த சில தினங்களாகக் கடற்கரையோரங்களில் வெப்பக் குறியீடு அதிகமாக இருப்பதால் கேரள மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories