திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் சிலையை சுற்றிலும் செருப்பு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை அகற்ற கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் சட்டக்கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.
- Home
- Reporters Diary
- காமராஜர் சிலையை சுற்றிலும் செருப்பு விளம்பர பதாகைகள்
