நம் நாட்டின் எண்ணற்ற தேசபக்தர்களின் தியாகம் அவமதிக்கப்பட்டு , கனவு உருக்குலைக்கப்பட்ட நாள்!
இந்நாளில் அவர்களின் கனவை நினைவாக்க மீண்டும் ஒன்றுபட்ட பாரதமாக உலகின் குருவாக நம் நாட்டை மாற்ற சபதம் எடுத்துக்கொள்ள அணி அணியாய் திரண்டு வாரீர்!
ஆகஸ்ட் 14, மாலை 5 மணிக்கு மாதா அமிர்தானந்தமயி மடத்திற்கு அனைவரும் வாரீர்!
உங்கள் அனைவரையும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் அன்புடன் அழைக்கிறது.



