Kolors நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
kollors 1 - 2026

தமிழகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் Kolors நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.

பிரபல Kolors நிறுவனத்தில் உடல் எடை குறைப்பு, அழகு மேம்பாடு செய்வது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

kolors - 2026

இந்த நிலையில் Kolors உடல் ஆரோக்கிய குழும நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் சுமார் 50 இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.