நாளை முதல் மீனாட்சிஅம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு.!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஆலயங்கள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் மதுரை
MADURI 3 - 2026

மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக 30 கிராம் எடை கொண்ட லட்டு பிரசாதமாக கொடுக்கப்பட உள்ளது.

M LATTU - 2026

கோவிலில் வந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து விட்டு சொக்கநாதரை தரிசிக்க செல்லும் வழியில் முக்குறுணி விநாயகர் சந்நிதி அருகில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு கொடுக்கபட உள்ளது.

கோவிலில் நடை திறந்தது முதல் இரவு நடை மூடும் வரை பக்தர்களுக்கு இலவசமாக லட்டு கொடுக்கப்படும்.இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.