பரமக்குடி நெசவாளர் சங்கம் சாதனை! பிரதமர்-சீன அதிபர் 3டி பட சேலை!

modi china athipar - 2026

சீன அதிபர் ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த அக்டோபர் 11, 12-ம் தேதி இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தையை நடத்த மாமல்லபுரம் வந்திருந்தனர்.

அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து, மோடியும் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்ப வளாகங்களைப் பார்வையிட்டனர்.

silk saree modi china 1 - 2026

கோவளத்தில் உள்ள கலைப் படைப்புக்களைப் பார்வையிட்ட போது சீன அதிபர் ஜின்பிங்கின் முகம் பதித்த பட்டுச் சேலையை ஜின்பிங்கிடம் நெசவாளர்கள் காண்பித்தனர்.அதனைக் கண்ட ஜின்பிங் ஸ்தம்பித்து நின்றார்.

silk saree modi china - 2026

பரமக்குடியில் உள்ள மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் நெசவாளர்கள் ‘மோடி – ஷி ஜின்பிங்’ முகம் பதித்த 3டி பட்டுச் சேலையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

அதில், நேராகப் பார்த்தால் இருநாட்டுத் தலைவர்கள் படமும். சேலையின் பக்கவாட்டுப் பகுதியிலிருந்து பார்த்தால் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களும் தெரியும் படி வடிவமைத்துள்ளனர்.

silk saree modi chinna - 2026

இப்போதெல்லாம் பெரும்பாலும் முகம் பதித்த சேலையை உருவாக்கி வருகின்றனர். ஆனால், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 3டி முறையில் தயாரித்த நெசவாளர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories