
புதிய பழமொழி ????????????
சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் – திரு.சுடலை அறிவிப்பு
கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….
அமைச்சர்களின் துறைகளைப் பற்றி கேள்வி கேட்டிருக்கிறீர்களா? என்று நிருபர்களுக்கு பேட்டி எடுப்பது குறித்து பாடம் எடுக்கும் மு.க.ஸ்டாலின், அடுத்து, தமது சார்பு பத்திரிகையாளர்களுக்கு பாயிண்ட் எடுத்துக் கொடுத்துப் பேசுகிறார்.
ஆட்சியில் என்ன செய்தீங்க… துறையில் என்ன சாதனை செய்திருக்கீங்கன்னு ஏதாவது கேட்டிருக்கீங்களா? ஏன்னா தெரியும்… எதுவுமே அவங்களுக்கு தெரியாது. எதுவுமே இல்லை… சட்டையில இருந்தா தானே அகப்பையில் வரும்?! அதனால் நிருபர்களுக்கும் அது பத்தி கேக்க வரலை…!
அதாவது, அமைச்சர்களுக்கு துறைகளைப் பற்றி தெரியாது என்பதுடன், அதைப் பற்றி நிருபர்களுக்கே தெரியாது என்ற ரீதியில் கருத்தை வெளிப்படுத்தும் ஸ்டாலின், முத்தாய்ப்பாக, சட்டையில் இருந்தாதானே… அகப்பையில் வரும் என்று கூறுகிறார்.
இவரது பேச்சு இன்றைய டிவிட்டர் ட்ரெண்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிவிட்டர் பதிவுகளில் மட்டுமல்லாது, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் ரவுண்டு கட்டுகிறது இந்தப் பதிவு!
தெலà¯à®•à¯ விடம௠தமிழை எதிரà¯à®ªà®¾à®°à¯à®ªà¯à®ªà®¤à¯à®¤à¯ தவறà¯