அமைதி இழந்த பூங்கா தமிழகத்தில் … இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகம்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
IMG 20200127 WA0006 - 2026
திருச்சி பாலக்கரை பா.ஜ.க மண்டல் தலைவர் ரகுநாதன் பயங்கரவாதிகளால் படுகொலை.. தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆகி … வெகுகாலம் ஆகிவிட்டது என இது காட்டுகிறது

கடந்த அரை நூற்றாண்டுக்கு முன் அமைதிப்பூங்காவாக இருந்து தற்போது அமைதி இழந்த பயங்கரவாத பூங்காவாக மாறி இருக்கும் தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் எத்தனை பயங்கரவாத செயல்கள் அரங்கேறி இருக்கின்றன என்பதை பட்டியலிட்டு கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள் சமூகத்தளங்களில்!

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும்

  • காவல் உதவி ஆய்வாளர் வில்சன் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் சுட்டு கொலை,…
  • CAA ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த ஆளுங்கட்சியின் அதிமுக தேனி MP ரவீந்திரநாத் மீது முஸ்லீம்கள் தாக்குதல்…..
  • துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்க முயற்சி….
  • நெல்லை சுத்தமல்லியில் மக்கள்தொகை கணக்கெடுக்க சென்ற அரசு சார்பு ஊழியர்கள் முஸ்லீம்களால் விரட்டியடிப்பு
  • சென்னையில் CAA ஆதரித்து பேனா வழங்கியவரை தாக்க முயற்சி அதில் கைது செய்யபட்ட பயங்கரவாதிகளை விடுவிக்க கோரி ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்….
  • மேட்டுப்பாளையத்தில் CAA ஆதரவு நோட்டீஸ் வழங்கியவரை தாக்க முயற்சி…
  • வாலிநோக்கத்தில் CAA விளக்க நோட்டீஸ் கொடுத்தவர்கள் முஸ்லீம்களால் விரட்டியடிப்பு
  • இன்று திருச்சி ரகு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டி கொலை..

பெரும் கலவரம் ஏற்படுத்துவதற்க்காக இஸ்லாமிய பயங்கரவாதிகள் சதி செய்கின்றனர்…

அதற்கு திமுக கூட்டணி கட்சிகளும் துணை…

அதிமுக அரசு வேடிக்கை பார்க்கிறதா ?

அமைதீ பூங்காவில் என்ன நடக்கிறது ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.