தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 96; இதுவரையிலான பாதிப்பு 834 ஆக உயர்வு!

beeularajesh3 - 2026

தமிழகத்தில் வியாழக்கிழமை இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் சுகாதாரத் துறைச் செயலர் பியூலா ராஜேஷ். அவர் கூறியதாவது… தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், 1 தனியார் மருத்துவமனை டாக்டருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை வீட்டுக் கண்காணிப்பில் 59,918 பேரும், அரசு கண்காணிப்பில் 213 பேரும் உள்ளனர்.

28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் 32,896 பேர். இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்கள் 7,267 பேர்.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே தமிழகத்தில் உயிரிழப்பு 8 ஆக உள்ளது. இதுவரை 27 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ALSO READ:  ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

ரேபிட் சோதனைக்கான உபகரணங்கள் இன்றிரவுதான் வருகிறது. அது நடைமுறைக்கு வந்ததும் 30 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும்… என்றார்.

District wise Abstract of Positive cases

S. No – Districts Till 08.04.2020 – 09.04.2020 – Grand Total
1 Chennai 156 7 163
2 Coimbatore 60 60
3 Dindigul 46 46
4 Tirunelveli 40 16 56
5 Erode 32 26 58
6 Trichy 36 36
7 Namakkal 33 8 41
8 Ranipet 27 27
9 Chengalpattu 24 4 28
10 Madurai 24 1 25
11 Karur 23 23
12 Theni 39 1 40
13 Thoothukudi 17 5 22
14 Villupuram 20 20
15 Tirupur 22 4 26
16 Cuddalore 13 13
17 Salem 13 1 14
18 Tiruvallur 13 13
19 Tiruvarur 12 1 13
20 Virudhunagar 11 11
21 Thanjavur 11 11
22 Nagapattinam 11 1 12
23 Thirupathur 11 5 16
24 Tiruvannamalai 9 9
25 Kanyakumari 6 8 14
26 Kancheepuram 6 6
27 Sivaganga 5 1 6
28 Vellore 6 5 11
29 Nilgiris 4 4
30 Tenkasi 2 1 3
31 Kallakurichi 2 1 3
32 Ramanathapuram 2 2
33 Ariyalur 1 1
34 Perambalur 1 1
Total 738 96 834

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories