இதை எல்லாம் விட… சங்கி பட்டம் மிகச் சிறந்தது! இப்படிக்கு ‘சங்கி’ பேரரசு!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை
sanghi
sanghi

ஊழல்வாதி! லஞ்சப்பேர்வழி தமிழின துரோகி! கட்டப் பஞ்சாயத்து! பொய்யன்,புளுகன் ஓசிச்சோறு! கொள்ள கோஷ்டி துரோகக் கும்பல்! மாஃபியா! வேடதாரி இந்த வார்த்தைகளை விட ‘சங்கி’ என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான்! – இயக்குனர் பேரரசு!

https://twitter.com/ARASUPERARASU/status/1285948527978270721

செய்திக்கான குறிப்பு:

  • கருணாநிதி ஆட்சி அமைப்போம் என்றோ, அண்ணாத்துரை ஆட்சி அமைப்போம் என்றோ திமுக.,வினர் ஒருபோதும் சொன்னதில்லை! அவர்களும் கூட காமராஜர் ஆட்சி அமைப்பதாகத்தான் சொல்லி வருகிறார்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.