இதனை பார்த்த சில பன்றி குட்டிகள் அந்த மீனை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் தன் முகத்தால் அந்த மீனை உருட்டி உருட்டி தண்ணீற்குள் கொண்டு சென்று சேர்க்கிறது.
ஒரு சிறிய கருணைக்காக செய்யப்படும் உதவி மிக பெரிய செயலாக உருவெடுக்கிறது எனவு சுசாந்தா நந்தா அவர்கள் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மற்ற உயிர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் மனிதர்களையும் தாண்டி ஒரு விலங்கிடமும் இருக்கும் காட்சி பார்ப்போரை நெகிழ்ச்சி அடையவைத்துள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி.
Leave a Reply