செப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு!

Published:

corona-image
corona-image

தமிழகத்தில் புதிதாக 5,589  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 70 பேர் உயிரிழந்துள்ளனர் என்று  சுகாதாரத்துறை  அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,86,397 ஆக அதிகரித்துள்ளது 

சென்னையில் புதிதாக 1283 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதை அடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,64,744  ஆக அதிகரித்துள்ளது 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்தனர். இதைஅடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,383 ஆக உயர்ந்தது.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 5554 பேர் ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டு வீடுகளுக்குத் திரும்பினர்.  இதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் :

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
district-wise-corona-details-sep-28a
district-wise-corona-details-sep-28a

Related articles

Recent articles

spot_img