புடவையில் புல்லட் ஓட்டிய பிரபல நடிகை! வைரல் வீடியோ!

Published:

pragtathi - 2026

பிரபல நடிகை ஒருவர் புடவை கட்டிக்கொண்டு புல்லட் ஒட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நடிகை பிரகதி கடந்த 1994ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் .

pragathi1 - 2026

இதைத்தொடர்ந்து இவர் பெரிய மருது, சிலம்பாட்டம் ,மார்க்கண்டேயன் ,எத்தன், சித்து பிளஸ் டூ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ‌ .

தற்போது இவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

pragathi2 - 2026

இந்நிலையில் நடிகை பிரகதி புடவை கட்டிக்கொண்டு அசத்தலாக புல்லட் ஓட்டிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள் அவரைப் பாராட்டியதோடு இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img