மின்தடை: உங்க பகுதி இதில் இருக்கா?

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
current cut 1
current cut 1

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அந்தவகையில் சென்னை நீலாங்கரை சன்ரைஸ் அவென்யூ அனைத்து தெரு, கபாலீஸ்வரர் நகர் வடக்கு மற்றும் தெற்கு, கபாலீஸ்வரர் நகர் பிரதான சாலை, கபாலீஸ்வரர் நகர் பீச் ரோடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கடலூர் மாவட்டம் மங்களூர், சிறுபாக்கம் துணைமின்நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு காரணமாக ம.பொடையூர், மங்களூர், கல்லூர், ம.புதூர், மலையனூர், ம.கொத்தனூர், வி.புதூர், ராயர் பாளையம், கச்சிமயிலூர், விநாயக நந்தல், ஆவட்டி, ஆலம்பாடி, ஆ.குடிகாடு, அதர்நத்தம், கனகம்பாடி, கீழ் ஐவனூர், மேல் ஐவனூர், மேல் ஆதனூர், சிறுபாக்கம், எஸ்.புதூர், அரசங்குடி, எஸ்.மேட்டூர், எஸ்.குடிகாடு, வடபாதி, எஸ்.நரையூர், சித்தேரி, பனையாந்தூர், வள்ளிமதுரம், எஸ்.மேட்டூர், அடரி, பொயனப்பாடி.
காஞ்சிராங்குளம், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி, கீழ் ஒரத்தூர், கொள்வாய், ஜா.ஏந்தல், அசகளத்தூர், ஒகையூர், ஈயனூர், மகரூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.