அது யாரு… யாரு..? எல்லாம் திமுக..தான்!

Published:

dmk stalin - 2026

*ஜல்லிக்கட்டை ஒழித்தது யாரு?
= திமுக ;
ஜல்லிக்கட்டு வேண்டும் என போராட்டத்தை தூண்டியது யாரு?
= திமுக.,

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனை அனுமதித்தது யாரு?
= திமுக.,.
வேண்டாம் என மக்களை தூண்டியது யாரு?
= திமுக.,.

*ஸ்டெர்லைட்டை அனுமதித்தது யாரு ?
= திமுக.,.
மூட வேண்டும் என தூண்டியதை யாரு?
= திமுக.,. *

*நீட் தேர்வை கொண்டு வந்தது யாரு?
= திமுக.,.
வேண்டாம் என சொல்வது யாரு?
= திமுக.,. *

மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது யாரு?
= திமுக.,
வேண்டாம் என சொன்னது யாரு?
= திமுக.,.

கச்சதீவை தாரைவார்த்தது யாரு?
= திமுக.,
மீட்க வேண்டும் என கூக்குரலிடுவது யாரு?
= திமுக.,.

ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்களை கொன்றதற்கு காரணம் யாரு?
= திமுக.,.
அதை கண்டித்து ஒன்றரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது யாரு ?
= திமுக.,.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு காரணம் யாரு?
= திமுக.,.
ஆனால், கட்ட அனுமதித்து விட்டு கட்டக்கூடாது என்று நாடகமாடுவது யாரு?
= திமுக.,.

தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என்று சொன்னது யாரு?
= திமுக.,.
ஆனால், இப்போது செலுத்தி கொள்ளுங்கள் என்று சொன்னது யாரு ?
= திமுக.,.

ஊரடங்கு கூடாது என்று சொன்னது யாரு?
= திமுக.,.
ஊரடங்கு தேவை என்று இப்போது சொல்வது யாரு?
= திமுக.,.

தொடரும்…

  • நாராயணன் திருப்பதி. (பாஜக.,)
ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

Related articles

Recent articles

spot_img