December 6, 2025, 12:38 AM
26 C
Chennai

தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப்பில் ஈஸியா டவுன்லோடு செய்யலாம்!

vac certificate
vac certificate

கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் என்பது ஒரு முக்கியமான ஆவணம். கோவின்-19 தடுப்பூசியை கோவின் போர்டல் அல்லது ஆரோக்கிய சேது செயலியின் மூலம் பதிவுச் செய்து போட்டுக்கொண்ட பிறகு நீங்கள் தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்போது, ​​இந்திய அரசு வாட்ஸ்அப் உடன் இணைந்து மக்கள் தடுப்பூசி சான்றிதழ்களை வாட்ஸ்அப்பிலேயே டவுன்லோட் செய்து கொள்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்க, நீங்கள் அரசாங்கத்தின் சாட்பாட் சேவையான MyGov Corona HelpDesk என்பதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு உதவ இந்த சாட்பாட் சேவை கடந்த ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்டது.

வாட்ஸ்அப் வழியாக கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்ய:

MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் வாட்ஸ்அப் எண் ஆன +91 9013151515 என்பதை உங்கள் ஸ்மார்ட்போனின் Contact இல் Save செய்யவும்.
Save செய்தவுடன், வாட்ஸ்அப் செயலியைத் திறக்கவும்.
MyGov Chatbot என்று வாட்ஸ்அப் தொடர்பு பட்டியலில் காண்பிக்கும்.
அந்த தொடர்பைத் திறக்கவும்.
Chat விண்டோவில், Dowload Certificate என்று டைப் செய்து Send பண்ணுங்கள்.

சாட்போட், நீங்கள் தடுப்பூசி போட கொடுத்த உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஆறு இலக்க OTP ஐ அனுப்பும். அந்த OTP உள்ளிட்டு அந்த மெசேஜை அனுப்பவும்.

சாட்போட் உங்கள் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப்பில் உங்களுக்கு அனுப்பும். நீங்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து உங்கள் உள் ஸ்டோரேஜ் அல்லது கிலௌட் ஸ்டோரேஜில் எதிர்கால சேமித்துக் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories