
பிரபல நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவை டெலிட் செய்யும்படி அந்த நடிகை கேட்டுள்ளார்.
பிரபல போஜ்புரி நடிகை திரிஷா கார்மது. இவர் பல போஜ்புரி படங்களில் நடித்து, மிகவும் பிரபலமாக உள்ள நடிகை. இவருக்கென பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நடிகை திரிஷா கார்மவின் அந்தரங்க வீடியோ ஒன்று கடந்த சில மணிநேரங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மது தன் காதலன் என்று அழைக்கப்படுபவருடன் தனிப்பட்ட நேரத்தை செலவழிப்பது போல் காணப்படுகிறது.
வீடியோ வெளியானது தெரிந்து அதிர்ச்சி அடைந்த நடிகை திரிஷா கார்மது, தனது ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

என்னை வீழ்த்துவதற்கா யாரோ இந்த வேலையை செய்துள்ளனர். கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் எனது உண்மையான ரசிகராக இருந்தால், உடனே அந்த வீடியோவை டெலிட் செய்துவிடுங்கள்.. உங்கள் வீட்டிலும் பெண்கள் உள்ளனர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
