வியக்க வைக்கும் வகையில் சியோமி எம்ஐ டிவி 5எக்ஸ்!

Published:

phone 1
phone 1

43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் என மூன்று அளவுகளில் எம்ஐ டிவி 5எக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின்னணு உபகரணங்களின் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் சியோமி தற்போது மூன்று அளவுகளில் எம்ஐ டிவி 5எக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் என மூன்று அளவுகளில் விற்பனைக்காக காத்திக்கொண்டிருக்கும் 5எக்ஸ் சீரிஸ், 4 k டிஸ்ப்ளே ரிசொல்யூஷன், டியூவல் சவுண்ட் சிஸ்டத்துடன் வாடிக்கையாளர்களை வியக்க வைத்துள்ளது.

இந்தியாவில் 43 இன்ச் டிவி 31,999 ரூபாய்க்கும் 50 இன்ச் டிவி 41,999 ரூபாய்க்கும் 50 இன்ச் டிவி 47,999 ரூபாய்க்கும் விற்கப்படவுள்ளது. எச்டிஎப்சி கிரேடிட் கார்டை வைத்துள்ளவர்களுக்கு 3,000 ரூபாய் அறிமுக தள்ளுபடி விலையுடன் 5X டிவி விற்கப்படவுள்ளது.

முன்னணி வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஒன்பது மாத நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Related articles

Recent articles

spot_img