ஒரு கிணற்றுக்குள் பூனையும் சிறுத்தையும்..! வைரலான சண்டைக்காட்சி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
tiger cat
tiger cat

கிணற்றில் விழுந்த பூனையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள நாசிக்கில் பூனை ஒன்றை சிறுத்தை துரத்தி சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பூனையும் சிறுத்தையும் கிணற்றில் விழுந்துள்ளது.

கிணற்றில் விழுந்த பூனையும், சிறுத்தையும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தெரிவித்த வனப்பாதுகாவலர், பூனையை துரத்திய சிறுத்தை கிணற்றில் விழுந்தது.

பின்னர் சிறுத்தையை மீட்டு அதனுடைய வாழ்விடத்திற்கு அனுப்பி விடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Posts by Suprasanna Mahadevan:

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!