December 6, 2025, 12:20 PM
29 C
Chennai

சென்னை மெட்ரோவில் வேலை!

25 May24  metro
25 May24 metro

சென்னை மெட்ரோவில் General Manager (Track)/ Additional General Manager (Track) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மெட்ரோவில் பல பிரிவுகளின் கீழ் பலர் பணிபுரிந்துவரக்கூடிய நிலையில் தற்போது மேலும் ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

General Manager (Track)/ Additional General Manager (Track) என இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி என்ன எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிந்துகொள்வோம்.

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் (Chennai Metro Rail service) General Manager (Track)/ Additional General Manager (Track) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி, அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Civil Engineering பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

முன் அனுபவம்: அனுபவம்SAG / SG பிரிவு பணிகளில் 17 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்கவேண்டியது அவசியமானதாகும்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், பத்தாம் வகுப்பு சான்றிதழ், கல்விச்சான்றிதழுக்கான நகல், முன்பணிபுரிந்த நிறுவனத்தின் அனுபவச் சான்றிதழ் உள்ளிட்டவைகளை வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் முன் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள நபர்கள் முதலில் 3 ஆண்டுக்கு Deputation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பின்னர் தகுதிக்கு ஏற்றவாறு 5 ஆண்டுகள் வரை இவர்களது பதவிக்காலம் நீட்டிக்கப்படும்.
இப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு எந்தவித தேர்வும், நேர்காணலும் இல்லை எனவும், தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே இப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண

https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-DEP-07-2021.pdf என பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories