விவேக்கிற்கு சைமா விருது! நன்றி கூறி மகள் ட்விட்!

vivek award
vivek award

தாராள பிரபு’ படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது நடிகர் விவேக்கிற்கு வழங்கப்படுள்ளதற்கு விவேக் மகள் நன்றி தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் கொடுக்கப்படவில்லை.

இதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கும், 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கும் சேர்த்து தற்போது விருது கொடுத்திருக்கிறார்கள்.

vivek
vivek

இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘தாராள பிரபு’ படத்திற்காக நடிகர் விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான விருது கிடைத்திருக்கிறது.

இதனையொட்டி, விவேக்கின் ட்விட்டர் பக்கத்தில் அவரது மகள் ‘எனது அப்பாவிற்கு ‘தாராள பிரபு’ படத்திற்காக விருது கொடுத்ததற்கு நன்றி.

அதனைப் பெற்று எங்கள் வீட்டில் சேர்ந்த யோகி பாபு அண்ணாவுக்கு நன்றி’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Entertainment News

Popular Categories