Z 5 5G ஸ்மார்ட்போன் அம்சங்கள்..!

Z 5 5G
Z 5 5G

IQOO நிறுவனத்தின் புதிய Z 5 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி.
ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர், அதிகபட்சம் 12 GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், 3.5 MM ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, 64 MB பிரைமரி கேமரா, 8 MB அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 5000 MAH பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

முந்தைய தகவல்களில் IQOO இசட்5 மாடலில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஆமோலெட் பேனல் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

IQOO Z5 5G அம்சங்கள்

  • 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர்
  • அட்ரினோ 642எல் GPU
  • 8 GB /12 GB ரேம்
  • 128 GB / 256 GB மெமரி
  • ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12
  • டூயல் சிம்
  • 64 MB பிரைமரி கேமரா
  • 8 MB அல்ட்ரா வைடு லென்ஸ்
  • 2 MB மேக்ரோ கேமரா
  • 16 MB செல்பி கேமரா
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 3.5 MM. ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
  • 5G S.A./ N.S.A., டூயல் 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  • யு.எஸ்.பி. டைப் சி
  • 5000 MAH. பேட்டரி
  • 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்

IQOO Z5 5G ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் டான் மற்றும் மிஸ்டிக் ஸ்பேஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 GB + 128 GB விலை ரூ. 23,990 என்றும் 12 GB + 256 GB விலை ரூ. 26,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் IQOO வலைதளங்களில் அக்டோபர் 3-ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories