நவராத்திரியை முன்னிட்டு அம்மன் வேடமிட்டு விளக்க கேப்ஷனுடன் புகைப்படம் பதிவிடும் நடிகை!

Published:

gayatri
gayatri

சின்னத்திரை நடிகை காயத்ரி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில், காயத்ரி என்ற கதாபத்திரத்தில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை காயத்ரி.

இவர் தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் நடித்து வருகிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில், தொடரின் நாயகனாக நடித்து வரும் மாயனின் தங்கையாகவும், மாயனின் நண்பர் கத்தியின் மனைவியாகவும் நடித்து வருகிறார்.

சின்னத்திரை நடிகையான காயத்ரி, அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பதிவு செய்வார்.

அந்த வகையில், தற்போது நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அம்மனை போல வேடமிட்டு அவர் பதிவு செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img