
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு நபர் நாய் ஒன்றின் காதுகளை பிடித்து தூக்கி அதனை துன்புறுத்திக் கொண்டிருக்கிறார். அந்த நாய் அவரின் பிடியில் இருந்து எப்படி தான் தப்பிக்கப் போகின்றோம் என்று தவித்துக் கொண்டிருக்கிறது.
அப்போது அந்த பக்கத்தில் வந்த மாடு ஒன்று அவரை முட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை ட்விட்டரில் பார்வையிட்டுள்ளனர்.
விலங்குளின் ஒற்றுமையோ அறிவோ மனிதனுக்கு இல்லை என்பதை விள்க்குகிறது இந்த வீடியோ… நீ ஒருவருக்கு துன்பம் கொடுத்தால் பின்னால் உனக்கு துன்பம் வரும்.. முற்பகல் செய்யின் பிற்பகல் வரும் என்பதை விளக்குகிறது.
Karma 🙏🙏 pic.twitter.com/AzduZTqXH6
— Susanta Nanda IFS (@susantananda3) October 31, 2021