கிழிந்த ரூபாய்களை எங்கும் மாற்றலாம்: RBI!

rbi
rbi

இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கிழிந்த ரூபாய் நோட்டுகளை இந்தியாவிலுள்ள எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

பொதுவாக ரூபாய் நோட்டுகள் கிழிந்து விட்டால் அல்லது கடையில் கொடுத்து மாற்ற முடியாத சூழ்நிலையில் இருந்தால் அந்த ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை இதுவரை இருந்தது.

எனவே மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள மக்கள் மட்டுமே ரூபாய் நோட்டுகளை எளிதில் மாற்றிக் கொள்ள முடிந்தது. ஆனால் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய மக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத சூழ்நிலை தொடர்ந்தது.

இந்நிலையில் தற்பொழுது இது போன்று கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்வதற்கான அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி உங்கள் கையில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை உங்கள் பகுதிக்கு அருகே இருக்கக்கூடிய எந்த வங்கியிலும் கொடுத்து இனி மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

மேலும், கிழிந்த ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வரும் மக்களுக்கு உடனுக்குடன் மாற்றிக் கொடுக்கவும், சில்லரை நாணயங்களை வழங்க அனைத்து வங்கிகளுக்கும் ஒரு அறிக்கை அனுப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்பொழுது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories