இன்று பிப்.14 முக்கியமான தினம்: எப்படி தெரியுமா?

அடடே... அப்படியா? பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

இன்று பிப்ரவரி 14. மிக முக்கியமான தினம்தான். ஏன் தெரியுமா உங்களுக்கு? எப்படி தெரியுமா உங்களுக்கு?

பிப்ரவரி 14 பல்பு குடுக்கறதும், வாங்கறதுமான நாள்ன்னு நினைச்சுகிட்டு இருக்கிறவங்களுக்கு இந்தத் தகவல் அவசியம்.

அலெக்சாண்டர் பிளமிங் பென்சிலின் கண்டுபிடிச்சதும் (1929), பிஸ்மார்க்-ங்கற மிகப்பெரிய போர்க்கப்பலை ஜெர்மனி களத்துல இறக்கி அந்த காலத்துல மிக வலிமையானதுன்னு கருதப்பட்ட இங்கிலாந்து கடற்படையை நாசம் செஞ்சதும் (1939), அயத்துல்லா கொமேனி சல்மான் ருஷ்டிக்கு பத்வா விதிச்சதும் (1989), கோயம்புத்தூரில் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்ததும் (1998) இந்த தேதியிலதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.