வட மாநில தொழிலாளரிடம் ரூ ஒரு லட்சம் ஆட்டைய போட்ட கில்லாடி..

Tamil News large 324476620230217180921 - 2026

சீர்காழியில் தங்கி அரிவாள் அடிக்கும் வட மாநில தொழிலாளர்களிடம் ஒரு லட்சம் ஆட்டைய போட்ட கில்லாடி மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சீர்காழி அருகே தென்பாதியில் வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை ஓரத்தில் தங்கி அருவாள் அடிப்பவர்களிடம்  ஒரு லட்சம் ரூபாய் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சீர்காழி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தென்பாதி மெயின் ரோடு ஓரத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மேத்தா மகன் வினோத்( 30) இவருடன் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் சாலை ஓரத்தில் கூடாரம் அமைத்து கடந்த ஐந்து தினங்களாக தங்கி அருவாள், அருவாள்மனை, கத்தி, கோடாரி, தறி, பாறை போன்ற பொருட்களை பொதுமக்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் அவர் அவர்களின் கண்முன்னே செய்து கொடுத்து குறைந்த விலையில் விற்று வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவு வேலையை முடித்துவிட்டு அனைவரும் கூடாரத்தில் குடும்பத்துடன் தூங்கி உள்ளனர் அப்பொழுது  வினோத் தலைமாட்டில் பணப் பையை வைத்து தூங்கி கொண்டிருந்தபோது நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஒரு லட்சம் ரொக்க பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றனர் காலையில் எழுந்து பார்த்தபோது பணப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத் மற்றும் குடும்பத்தினர் சீர்காழி போலீஸ் ஸ்டேஷனில் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

இதுகுறித்து சீர்காழி இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories