பாஜக எம்.எல்.ஏ விவகாரம் காங்கிரஸ் பெங்களூரில் போராட்டம்..

500x300 1844785 17 - 2026

மகன் லஞ்சம் வாங்கிய வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ வையும் கைது செய்யக் கோரி காங்கிரஸ் தொண்டர்கள் இன்று பெங்களூரில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்ட சித்தராமையா மற்றும் காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்

கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த் மாடால் (வயது 45) இவர் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைமை கணக்காளராக பதவி வகித்து வருகிறார். இவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது அங்கிருந்து கட்டுக்கட்டாக 6 கோடியே 10 லட்சம் ரூபாய் சிக்கியது. ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல். ஏ மகன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மகன் லஞ்சம் வாங்கிய வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ மாடால் விருபாக்ஷப் பாவையும் கைது செய்யக் கோரி கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று பெங்களூரில் போராட்டம் நடத்த திரண்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் சித்தராமையா காங்கிரஸ் தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்கள் எம்.எல்.ஏ வை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். உடனே போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் சித்தராமையா அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்.

உடனே போலீசார் சித்தராமையா மற்றும் காங்கிரசாரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் போலீஸ் வாகனத்தில் அவர்களை அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories