கலர் கலரா ரீல் வுடும் அரசியல் கட்சிகளை கேலி செய்யும் ஆர்ஜே பாலாஜி!

rj balaji - 2026

கலர் கலரா ரீல் விடும் அரசியல் கட்சிகளை கேலி செய்வது போல், ஆர்.ஜே பாலாஜி கலர் கலர் கொடி போட்டு தானும் அரசியலுக்கு வருவது போல் சுவர் விளம்பரம் செய்துள்ளார் என்று கூறப் படுகிறது. இதை அடுத்து அரசியலுக்கு வருகிறாரா ஆர்ஜே பாலாஜி என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகரும், ரேடியோ தொகுப்பாளருமான ஆர்ஜே பாலாஜி அரசியலுக்கு வருவது போன்ற சுவர் விளம்பர புகைப்படம் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு சுவர் விளம்பரம் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில், மே 18ஆம் தேதி எனக் குறிப்பிடப்பட்டு, இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே. பாலாஜி அவர்களை வருக, வருக என வரவேற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களைக் கொண்ட கொடியும் வடிவமைக்கப்பட்டு, கொடியின் நடுவில் பசுவின் படம் வரையப் பட்டுள்ளது. ஆனால், இந்த விளம்பரம் எப்போது எழுதப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

சமூக வலைத்தளங்களிலேயே கட்சி தொடங்கி, அதிலேயே போட்டியிடும் காலமும் வந்துவிடும் போலிருக்கிறது!

3 COMMENTS

  1. இந்த அதிகப்ரஸங்கி அடக்கி வாஸித்தால் நல்லது.

  2. ஏர் வின் வானவில் கலரோடு களம் வருவது அரசியல் ஜம்பவான்களுக்கு புது தெம்பு தருமோ.?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories