சீமான் கல்லூரியில் பயிலும் போதும்.. பயின்ற பிறகும்! நிலா..நீ!

நிலானி - சின்னத்திரையில் குணசித்திர, வில்லி வேடங்களில் நடித்தபோது கூட கிடைக்காத நெகட்டிவ் புகழ் இப்போது போலீஸை விமர்சித்து, அதுவும் போலீஸ் உடையிலேயே தோன்றிப் பேசி, தூத்துக்குடி கலவர நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொளுந்துவிட்டு எரியசெய்ததன் மூலம் அதிகம் கிடைத்துவிட்டது.

நிலானி – சின்னத்திரையில் குணசித்திர, வில்லி வேடங்களில் நடித்தபோது கூட கிடைக்காத நெகட்டிவ் புகழ் இப்போது போலீஸை விமர்சித்து, அதுவும் போலீஸ் உடையிலேயே தோன்றிப் பேசி, தூத்துக்குடி கலவர நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொளுந்துவிட்டு எரியசெய்ததன் மூலம் அதிகம் கிடைத்துவிட்டது.

இப்போது இவர் கைது செய்யப் பட்டிருக்கிறார். இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ள சமூக வலைத்தளவாசிகள், நிலா..நீ… என்று இருவேறு படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தப் பகிரலில் ஒன்று..!

இந்தப் பெண் தான் போலீஸ் வேடத்தில் தூத்துக்குடி கலவரத்தை ஆதரித்து பேசியவர் …. தற்போது குன்னூரில் கைது செய்யப் பட்டிருக்கிறார்… சென்னை புழல் சிறையில் 15 நாள் காவலில் வைக்கப் பட்டிருக்கிறார்!
எய்தவனெல்லாம் வெளியே….. அம்பு உள்ளே.!
நிலானி… சின்னத் திரை நடிகை…. தூத்துக்குடியை பார்த்தே இருக்காது இந்த பெண் !

சீமான் டுமிலன் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் ???
பயிலும் போது. பயின்ற பிறகு