December 6, 2025, 5:36 AM
24.9 C
Chennai

வெடிபொருள் சப்ளை செய்து பிடிபட்ட நகர்ப்புற நக்சல்கள்… ஸ்தோத்திரம் ஆண்டவரே!

- 2025

கடந்த 28 வருடங்களாக நக்சலைட்டுகளுக்கு வெடிபொருள் சப்ளை செய்துவந்த நகர்ப்புற நக்சல் அஜீத் ராய் பிடிபட்டான். அஜீத் ராயுடன் தொடர்புடைய ராம் கிஷன் சிங்கும் டில்லியில் கைது செய்துள்ளது காவல்துறை.

வெடிபொருட்கள், துப்பாக்கிகள் ஆகியனவும் பிடிபட்டன.

– இந்த அஜீத் ராய்தான் புனே பீமா-கோரேகாவுங் கலவரத்திலும் தொடர்புடையவன். இந்த பீமா-கோரேகாவுங் சம்பந்தமாக புரபசர், அறிவுஜீவி என 6 நகர்ப்புற நக்சல்கள் ஏற்கனவே நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.

இதற்கிடையில், “கைது செய்யப்பட்டிருக்கும் ‘மனித உரிமை பாதுகாவலர்கள்’ சுரேந்திரா காட்லிங், ரோனா வில்சன், ஷோமா சென், சுதா பரத்வாஜ், மஹேஷ் ரவுத், மற்றும் சுதீர் தவாலே பற்றி விவரங்கள் தரவும்“, என ஜெனீவாவிலிருக்கும் இந்திய தூதரகத்துக்கு அங்கிருக்கும் மனித உரிமைக் குழு (Special Rapporteurs of Human Rights Council) கடிதம் எழுதியிருக்கிறது.

‘ராஜீவ் காந்தியை கொன்றது போல மோடியையும் முடித்து வைக்கவேண்டும்’ என்று திட்டமிட்ட இவர்கள் ‘மனித உரிமை பாதுகாவலர்கள்’. அவர்களால் சாகும் சாமானியர்களை என்ன சொல்லுவார்களோ இந்த மனித உரிமை போர்வையிலிருக்கும் ஐரோப்பிய நக்சல்கள்.

இந்த நகர்ப்புற நக்சல்களுக்கு ஐரோப்பிய ஆதரவு ஆரம்பம் முதலே உள்ளது.

இந்த நகர்ப்புற நக்சல்கள் ஸ்தோத்திரம் கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஏன்?

1) Ammunition supplier to Naxals arrested from Gadchiroli – Ajeet Roy is accused of acting as a key ammunition supplier for the Gadchiroli-based Naxal cadres for the last 28 years, according police sources.

2) World body calls Urban Naxals rights’ defenders – Taking note of arrest of six prominent human rights defenders and lawyers — branded “Urban Naxals” — the Special Rapporteurs of Human Rights Council (HRC) has written to Permanent Mission of India (PMI) in Geneva seeking information about Surendra Gadling, Rona Wilson, Shoma Sen, Sudha Bhardwaj, Mahesh Raut and Sudhir Dhawale.

– கருத்து: செல்வம் நாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories