சென்னை

மாறாத முஸ்லிம் மனோபாவம்! ஏன் இந்த குரூர புத்தி?!

இஸ்லாமியர் மோடி வெறுப்பு என்று நிலையில் மிக மிக கீழ்த்தரமான கூட்டத்தைப் பேசவிட்டு சந்தோசமாக ரசிப்பது நிச்சயம் மத நல்லிணக்கத்தைச் சிதைக்கும்.

சென்னை சுற்றி பார்க்க 10 ரூபாய் போதுமே.!

நாளை மறுநாள் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்சென்னை முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

மோடி, அமித்ஷாவை கொல்லுமாறு இஸ்லாமியர்களைத் தூண்டும் நெல்லை கண்ணனுக்கு எதிராக… புகார்கள்!

நாட்டின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சோலியை முடித்துவிடாமல் இன்னும் வைத்திருக்கிறீர்களே! பாய்மார் அந்த வேலையைப் பார்த்திருப்பாங்கன்னு நினைச்சேன் இன்னும் முடிக்காம இருக்கீங்க

மக்களை மிரட்டும் பைக் பந்தயங்கள்! தடுக்க கடும் நடவடிக்கை தேவை: ராமதாஸ்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் நடைபெறும் இரு சக்கர வாகன பந்தயங்களின் எண்ணிக்கை வாரத்துக்கு வாரம் அதிகரித்து வருகிறது. அவற்றைக் கட்டுப் படுத்துவதற்காக காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்தும் பந்தயங்களைக் கட்டுப்படுத்த முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

வாங்க ஊர் சுற்றலாம்! அழைக்கிறது சென்னை! ரூ.10 ல் ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டம்!

காலை 9.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை இயக்கப்படுகிறது. இதற்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை செல்லதக்கதாகும்

2ஜி வழக்கில் தண்டனை கோரி… கனிமொழி வீட்டு முன் கோலப் போராட்டம்!

2G வழக்கில் கனிமொழிக்கு விரைவில் தண்டனை வழங்கக் கோரி அவர் வீட்டு முன் கோலம் போடும் போராட்டம் நடத்தப் படவுள்ளதாக பாஜக.,வினர் தெரிவித்துள்ளனர்.
- 2026

பாஜக., திமுக., கோலப் போட்டி… யாருக்கு முதல் பரிசு?!

மார்கழி மாதத்தில், இப்போது கோலப் போட்டியைக் கையில் எடுத்திருக்கிறது பாஜக.,!

மார்கழி மாச மகிமைக் கோலம்… கருணா, சுடாலின், கனிமொழி வீடுகளில் கன ஜோர்! பாதை திரும்பிய பகுத்தறிவு!

பெசன்ட்நகரில் கோலம் போட்ட பெண்களைக் கைது செய்தது போல், ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைக் கைது செய்யுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டுள்ளனர்.

திமுக.,வின் கோல மேட்டர் அலங்கோலம் ஆய்டிச்சே! இதுல… அமெரிக்கை நாராயணன் வேற..!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போடும் போராட்டத்தை திமுக., திடீரெனத் தொடங்கியுள்ளது. இதில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

பருவத் தேர்வு சரியாக எழுதவில்லை! பருவப்பெண் தற்கொலை!

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கீர்த்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கீர்த்தனா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

செய்தியாளர் கேள்வி! அமைச்சர் பாண்டியராஜன் விரக்தி!

பிரதமர் மோடியின் உரை இந்தி மொழியில் இருக்கும் அதை தமிழக மாணவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனைவி பிரிந்த ஆத்திரம்; தந்தையை கொன்ற மகன்.!

பின்னர் தூங்க சென்றுள்ளனர். நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த பெருமாளை சேகர் அரிவாளால் தலை, கழுத்தில் பயங்கரமாக வெட்டினார்.
- 2026

Recent articles