“நம் முடிவு”
நமக்கான பாதையை
நாமேமுடிவெடுப்போம்…..
தண்ணீருக்கு தெரியும்
தனக்கான பாதை எது என்று ….
தேங்கி நாம்நின்று ஆவியாகி
விடலாமா?. …
ஓடுவோம்…. விழுவோம்.. …
கைகொடுக்க யாரும் தேவையில்லை
நாமாக எழுவோம்… நிற்கவேண்டாம்….
மனம் தளராமல்
வானமா எல்லை இல்லை …..
முடியும் வரை ஓடுவோம்.. …,
முடிவில்
தோல்வியோ வெற்றியோ
காத்திருக்கும் …
மீண்டும்……..
நமக்கான பாதையை
நாமே முடிவெடுப்போம்…..
“வாழ்க வளமுடன்”
எந்நாளும் இனியநாளே!



