ஆன்மிகக் கட்டுரைகள்

குரு மகிமை: அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் ஆராதனை!

ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஜேஷ்ட மகா சன்னிதானம் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் தீன ரட்சகராக திகழ்ந்தவர்கள்.

சுபாஷிதம்: பிறர் கவனத்தைக் கவருதல்!

பானைகளை உடை. உடையை கிழித்துக் கொள். கழுதை போல் கத்து. ஏதாவது ஒரு விதத்தில் பிறர் கவனத்தைக் கவர்

தானம் தரும் மேன்மை: ஆச்சார்யாள் அருளமுதம்!

சேர்த்து விட வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அப்படி சம்பாதித்த பணத்தை எங்கே எடுத்து வைப்பது என்பது அவனுக்கு பெரிய பிரச்சினயாகி விடுகிறது

ஜனகரின் அவையில் அன்று என்ன நடந்தது?

உங்களையும் என்னையும் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இணைக்கும் சூத்திரம் (நூல்) எது என்று தெரியுமா? என்று கேட்டான்.

குரு கேட்ட தட்சிணை:

இதுவரை எந்த குருவும் இப்படி ஒரு தட்சிணையை சிஷ்யனிடமிருந்து பெற்றதில்லை.

குரு பக்தி தரும் உயர்வு! ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆருணியின் மகத்தான குரு சேவையைக் கண்டு மனம் மகிழ்ந்த குரு, நீ செய்த உன்னத காரியத்தினால் உத்தாலகா என்ற பெயர் பெற்று கீர்த்தி அடைவாயாக.
- 2026

பூஜையில் பிரதானமான பிரசாதம் ‘காலா’

‘காலா’ பிரசாதம் அனைத்து பூஜைகளிலும் பிரதானமாக உள்ளது.

மஹாளயத்தில் சேர்க்க, தவிர்க்கப்படும் காய்கறிகள்!

எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ… இதுபோன்று யாருமே அற்ற அநாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’

வெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்?

வெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்?வழங்கியவர்: திரு. ஜீவன கௌர ஹரி தாஸ்வெங்காயமும் பூண்டும் காய்கறி வகையில் ஒன்றுதானே! அவற்றை ஏன் ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் நிராகரிக்கின்றனர்? அவற்றை உண்பதால் என்ன தீங்கு...

வாமன ஜெயந்தி: திரிவிக்ரம அவதாரம்!

அந்தணர்களும் மகரிஷிகளும் தத்தம் கர்மாவை குறைவின்றி நடத்திக் கொள்ளவும் பலி வழி செய்து கொடுத்தான். அதனால் ஜீவராசிகளும் அவனைப் போற்றிப் புகழ்ந்தன

இன்று வாமன ஏகாதசி! விரத பலன்..

இந்த ஏகாதசி மகாத்மியத்தை இந்நாளில் பக்தி சிரத்தையுடன் காதால் கேட்பவர் இறுதியில் தேவலோகத்தை அடைந்து, சந்திரனைப் போல ஒளியுடன் வாழ்வர்

தான் யார் என்று அறிதல்: ஆச்சார்யாள் அருளமுதம்!

உனது தந்தை இறந்துவிட்டதால் நீ அரசாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவனிடம் தெரிவித்தார்கள்
- 2026

Recent articles