Breaking News
இதை விட பொருத்தமான நாமம் எது?
ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து...
பாரத்தை இறக்கி வைப்பவன்!
ஒரு நாள் ஒரு கிணறு அருகில் ஒரு கோபிகை ஸ்த்ரீ தண்ணீர் குடத்தையாராவது தூக்கிவிடுவார்களாஎன எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.அப்போது அங்கே சிறுவனானஸ்ரீகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான்.கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகையோ தண்ணீர் குடத்தை...
பாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது!
ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. ஒரு மீனவன் வாரத்துக்கு ஒரு முறை அந்தக் குளத்தில் வலை வீசி மீன்களை பிடித்து சென்றான்.அந்த மீனவன் வரும் போதெல்லாம் எல்லா மீன்களும் பயந்து...
கடனை தீர்த்த கருணாகரீ!
பட்ட கடனையும் அடைக்கும் பராசக்தி:“ஆனந்தி!! கொஞ்சம் ஜலம் கொண்டா!!” ஶ்ரீமத் பாஸ்கராச்சார்யாள் தன் மனைவியிடம் கூறினார்.மாத்யாஹ்னிகம் முடித்து, தாந்த்ரீக ஸந்த்யையும் பூர்த்தி செய்து ஆகாரமும் செய்தாயிற்று. சிறிதே ஓய்வு எடுக்க வேண்டும்!!“ஆனந்தி!!...
மௌனம் மூலம் கற்பித்தல்: ஆச்சாரியாள் அருளமுதம்!
உனக்கு கற்றுக் கொடுத்து விட்டேன் நீ தான் அதை புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
வாழ்வில் திருப்பம் அருளும் ஆலயம்!
போன ஜென்மத்து பாவத்த தீர்க்கும் அதிசய கோவில் இது!முன் ஜென்மத்தில் பாவியாக பிறந்து பல பாவங்களைச் செய்து இறைவனின் சாபத்துக்குள்ளாகி, துர்மரணம் அடைந்தவர்கள் திரும்ப பிறக்கிறார்கள் என்று பல ஞானிகள் கூறியுள்ளனர்..உங்களுக்கு...
வேதவானில் விளங்கி…
பாரதியார் கண்ணன் மீது எழுதிய துதிப் பாடல்களில் ‘வேத வானில் விளங்கி’ என்று தொடங்கும் இந்த அற்புதமான பாடல் ஏனோ அவ்வளவாக பிரபலமாகவில்லை. இப்பாடலில் ஸ்ரீ கிருஷ்ணனை பாரத நாட்டின் தேசிய...
திருமயம் பைரவருக்கு சிறப்பு வழிபாடு!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டையில் உள்ள ஸ்ரீ பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வடைமாலைஅணிவித்துசிறப்புஅலங்காரத்துடன் வழிபாடு நடைபெற்றது.“திருமயம்” தீரர் சத்திய மூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊர். இங்கு உள்ள சத்தியகிரீசுவர் தலமும், சத்திய...
தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்!
சோழவள நாட்டிலே கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய நாகப்பட்டினத்தில் நுழைப்பாடி என்ற கடற்கரை கிராமத்தில் மீனவர் குல மரபிலே திரு அவதாரம் செய்தார் அதிபத்தர். இவர் சிவ பக்தியில் சிறந்து விளங்கினார்....
இன்று… ஆளவந்தார் திருநட்சத்திரம்!
ஆளவந்தார்: இன்று ஆளவந்தார் திருநட்சத்திரம்
ஆடி உத்திராடம் (02.08.2020)
பொறாமையின் எழுச்சியும், வீழ்ச்சியும்: ஆச்சாரியாள் அருளமுதம்!
அந்த கார் என்னிடம் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்
மஹாமஹோ பாத்யாய வேதாந்த கேஸரி பைங்காநாடு கணபதி சாஸ்த்ரிகள்!
ஒவ்வொரு ஸம்ப்ரதாயத்திலும் இவர் போன்ற மஹான்கள் அவதரித்து ப்ரமாண க்ரந்தங்களுக்குப் புத்துயிரூட்டி ஸநாதநம் நீடிக்க உதவுவர்.