ஆன்மிகக் கட்டுரைகள்

அறப்பளீஸ்வர சதகம்: தசாவதாரம்..!

திருமால் அவதாரம்சோமுகா சுரனை முன் வதைத்தமரர் துயர்கெடச்சுருதிதந் ததுமச் சம்ஆம்;சுரர்தமக் கமுதுஈந்த தாமையாம்; பாய்போற்சுருட்டிமா நிலம்எ டுத்தேபோமிரணி யாக்கதனை உயிருண்ட தேனமாம்;பொல்லாத கனகன் உயிரைப்போக்கியது நரசிங்கம்; உலகளந் தோங்கியதுபுனிதவா மனமூர்த் திஆம்;ஏமுறும் இராவணனை...

அறப்பளீஸ்வர சதகம்: புகழ்ச்சி..!

புகழ்ச்சிபருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,பாரில்மறை யாத நிதியம்,பரிதிகண் டலராத நிலவுகண் டுலராதபண்புடைய பங்கே ருகம்கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்கானில் உறை யாத சீயம்;கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்காசினியில் அருமை யாகும்!தெரியவுரை...

திருப்புகழ் கதைகள்: நா அசைய நாடசையும்

தம் வழியில் ஐம்புலன்களை ஆட்டிப்படைத்தவர்கள் ஆவார்கள். இந்த ஐம்புலங்களில் மிக முக்கியமானதான நாவினை, கருணாநிதியான ஆண்டவரின்

அறப்பளீஸ்வர சதகம்: புராணம்!

புராணம்தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும்வா மனம், மச் சமே,சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்தசரிதமே, பிரமாண் டமும்,தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;நெடியமால் கதை;வை ணவம்நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,நீடிய புராணம்...

திருப்புகழ் கதைகள்: திருக்கயிலை மலை

     இத்தனை சிறப்புடைய, ஒரு பெரிய தெய்வ தத்துவத்தையே உள்ளடக்கிய நாக்கு பற்றிய சில சிறப்புச் செய்திகளை நாளை காணலாம்.

அறப்பளீஸ்வர சதகம்: இல்லறம்!

இல்லறம்தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்சன்மார்க்கம் உளமனை வியைத்தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்தனைநம்பி வருவோர் களைச்சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்தென்புலத் தோர் வறிஞரைத்தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்தேனுவைப் பூசுரர் தமைச்சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாதுதான்புரிந்...
- 2026

திருப்புகழ்க் கதைகள் : மராமரம் துளைத்தல்!

கீழுலகங்கள் ஏழாவன; அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் என்பன.  ஏழ் இலாமையால், ஏழு கண்டபின் என்பதில் வரும் ஏழு - ஆகு

அறப்பளீஸ்வர சதகம்: முப்பத்திரண்டு அறங்கள்!

முப்பத்திரண்டு அறங்கள்பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்பிள்ளைகள் அருந்தி டும்பால்,பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்பெண்போகம், நாவிதன், வணான்,மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசுவாயின்உறை, பிணம்அ டக்கல்,வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்வழங்கல், சுண் ணாம்பு...

திருப்புகழ் கதைகள்: விடமும் வடிவேலும்

ராமரே மாரீசனை உயிர் பிழைக்கும்படியாக விட்டும்; தவம்செய்த மாரீசன் அற வழியில் நடக்க முயன்றும்; ராவணனின் வற்புறுத்தலால் தவறிழைக்க முற்பட்டு

அறப்பளீஸ்வர சதகம்: நன்மை தீமை பகுத்தல்..!

நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்சொல்லும்நல் நெல்லை எள்ளைத்தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்தொண்டரைத் தொழுதொ ழும்பைநவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்நற்றமிழ்க் கவிவா ணரைநலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்கநயமுள்ள நாரியர்...

திருப்புகழ் கதைகள்: மாரீசன் கதை!

இனிமேலும் சந்தோஷமாக வாழும் வழியைப்பார்” என்று இராவணனுக்கு அறவுரை-அறிவுரை சொன்னான் மாரீசன்.

அறப்பளீஸ்வர சதகம்: பகை கொள்ளக்கூடாதவர்கள்..!

பகை கொள்ளத் தகாதவர்மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடுமாறாத மர்மம் உடையோர்,வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்மடையர்,மந் திரவா தியர்,சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்சூழ்வயித் தியர்,க விதைகள்சொற்றிடும் புலவர்...
- 2026

Recent articles