ஆன்மிகக் கட்டுரைகள்

அறப்பளீஸ்வர சதகம்: காமன் துணைப்பொருள்கள்!

காமன் துணைப்பொருள்கள்வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;மேல்விடும் கணைகள் அலராம்;வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;வேழம்கெ டாதஇருள் ஆம்;வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடியவண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;மனதேபெ ரும்போர்க் களம்;சஞ்சரிக இசைபாடல்;...

திருப்புகழ் கதைகள்: விடமும் வடிவேலும்!

மாரீசன் வதம், கரன் வதம், மராமரம் துளைத்தல், வாலி வதம், வலிமையான இராவண வதம், முராசுர வதம், இரவிகுலம் ஆகியவை பற்றி அருண்கிரியார்

ஸ்ரீ ராமானுஜர்: வாழ்வும் வாக்கும்!

ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கட்டிக்காத்து வருவது ஸ்ரீ ராமானுஜருடைய உயர்ந்த தத்துவத்தினால் ஈர்க்கப்பட்ட பல உயர்ந்த ஆசார்ய பரம்பரைகளால் மட்டுமே

ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல்: திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்!

இதை அறிந்தோர் பாக்கியசாலிகள். திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ?

அறப்பளீஸ்வர சதகம்: காதலும் அதன் குணங்களும்.‌!

காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,மலர்நீலம் இவைஐந் துமேமாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரிமனதிலா சையையெ ழுப்பும்;வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;மிகஅசோ கம்து யர்செயும்;வீழ்த்திடும் குளிர் முல்லை;...

திருப்புகழ் கதைகள்: ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராஹப் பெருமாள்!

உனக்கு ஏற்ற சம பலமுள்ள வீரர் மகாவிஷ்னூ மட்டுமே” என வருணன் சொன்னதும் ஹிரண்யாட்சன் கதையை சுழற்றிக் கொண்டு கர்ஜனை செய்த வண்ணம்
- 2026

அறப்பளீஸ்வர சதகம்: தத்துவத் கிரயம்!

முப்பொருள் (தத்துவத் திரயம்)பூதமோ ரைந்துடன், புலனைந்தும், ஞானம்பொருந்துமிந் திரிய மைந்தும்,பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்புகலரிய கரணம் நான்கும்,ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;உயர்கால நியதி கலையோடோங்கிவரு வித்தை, ராகம், புருடன்...

அறப்பளீஸ்வர சதகம்: அந்தணரை பழிப்போருக்கு ஆயுசு குறையும்!

பல்துறைதாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்தங்களுக் கவைத ழுவுறா!சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்தயவிலோர் ஆயுள் பெருகார்!மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்வீடுநற் செந்நெல் இவைகள்வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்விலைகொடுத் தேகொள் ளுவார்!தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்தீண்டரிய...

திருப்புகழ் கதைகள்: வராஹ அவதாரம்!

கீதையின்சாரம் என்று எங்கும் ஓர் உபதேசம் பரப்பப்படுகிறது. “எது நடந்ததோ அது நன்றாக நடந்தது…… இன்று எது உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவனு

அறப்பளீஸ்வர சதகம்: கோபத்தின் கொடுமை!

சீற்றத்தின் கொடுமைகோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!கோபமே குடிகெ டுக்கும்!கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!கோபமே துயர்கொ டுக்கும்!கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!கோபமே உறவ றுக்கும்!கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!கோபமே கருணை போக்கும்!கோபமே ஈனமாம் கோபமே...

திருப்புகழ் கதைகள்: வாரம் உற்ற…

அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி முப்பத்திமூன்றாவது திருப்புகழான “வாரம் உற்ற” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாட

அறப்பளீஸ்வர சதகம்: நிதி அமைச்சர் லட்சணம்!

அரசவைக் கணக்கர்வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்வரவிடுப் போன்ம னதையும்,மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்வருகர தலாம லகமாய்விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையளவிடஎழு தவாசிக் கவும்வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்மேன்மைரா யசகா ரன்ஆம்;கருவாய் அறிந்து...
- 2026

Recent articles