spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ஸ்ரீராமரின் வம்சம் அறிவோம்!

ஸ்ரீராமரின் வம்சம் அறிவோம்!

- Advertisement -
srirama

இராமரின் முன்னோர்களை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

ஸ்ரீராமர் அவதாரம் செய்ததும் அவரது தந்தை தசரதர் என்பதும் அறிவோம். ஆனால் ரகு வம்சத்தினை சேர்ந்த ஸ்ரீராமசந்திரமூர்த்தியின் மூதாதையர்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

பிரம்மாவின் மகன்
மரீசீ

மரீசீயின் மகன்
கஷ்யபர்

கஷ்யபரின் மகன்
விவஸ்வான்

விவஸ்வானின் மகன்
மனு

மனுவின் மகன்
இஷ்வாகு

இஷ்வாகுவின் மகன்
விகுக்ஷி

விகுக்ஷியின் மகன்
புரண்ஜயா

புரண்ஜயாவின் மகன்
அணரன்யா

அணரன்யாவின் மகன்
ப்ருது

ப்ருதுவின் மகன்
விஷ்வாகஷா

விஷ்வாகஷாவின் மகன்
ஆர்தரா

ஆர்தராவின் மகன்
யுவான்ஷ்வா-1

யுவான்ஷ்வாவின் மகன்
ஷ்ரவஷ்ட்

ஷ்ரவஷ்டின் மகன்
வ்ரதஷ்வா

வ்ரதஷ்வாவின் மகன்
குவலஷ்வா

குவலஷ்வாவின் மகன்
த்ருதஷ்வா

த்ருதஷ்வாவின் மகன்
ப்ரோமத்

ப்ரோமத்தின் மகன்
ஹர்யஷ்வா

ஹர்யஷ்வாவின் மகன்
நிகும்ப்

நிகும்பின் மகன்
சன்டஷ்வா

சன்டஷ்வாவின் மகன்
க்ருஷஸ்வா

க்ருஷஸ்வாவின் மகன்
ப்ரஸன்ஜீத்

ப்ரஸன்ஜீத்தின் மகன்
யுவான்ஷ்வா-2

யுவான்ஷ்வாவின் மகன்
மன்தாத்தா

மன்தாத்தாவின் மகன்
அம்பரீஷா

அம்பரீஷாவின் மகன்
ஹரிதா

ஹரிதாவின் மகன்
த்ரதஸ்யு

த்ரதஸ்யுவின் மகன்
ஷம்பூத்

ஷம்பூத்தின் மகன்
அனரண்யா-2

அனரண்யாவின் மகன்
த்ரஷஸ்தஸ்வா

த்ரஷஸ்தஸ்வாவின் மகன்
ஹர்யஷ்வா 2

ஹர்யஷ்வாவின் மகன்
வஸுமான்

வஸுமாவின் மகன்
த்ரிதன்வா

த்ரிதன்வாவின் மகன்
த்ரிஅருணா

த்ரிஅருணாவின் மகன்
திரிசங்கு

திரிசங்கு வின் மகன்
ஹரிசந்திரன்

ஹரிசந்திரநநின் மகன்
ரோஹிதாஷ்வா

ரோஹிதாஷ்வாவின் மகன்
ஹரித்

ஹரித்தின் மகன்
சன்சு

சன்சுவின் மகன்
விஜய்

விஜயின் மகன்
ருருக்

ருருக்கின் மகன்
வ்ருகா

வ்ருகாவின் மகன்
பாஹு

பாஹுவின் மகன்
சாஹாரா

சாஹாராவின் மகன்
அசமஞ்சன்

அசமஞ்சனின் மகன்
அன்ஷுமன்

அன்ஷுமனின் மகன்
திலீபன்

திலீபனின் மகன்
பகீரதன்

பகீரதனின் மகன்
ஷ்ருத்

ஷ்ருத்தின் மகன்
நபக்

நபக்கின் மகன்
அம்பரீஷ்

அம்பரீஷனின் மகன்
சிந்து த்வீப்

சிந்து த்வீப்பின் மகன்
ப்ரதயு

ப்ரதயுவின் மகன்
ஸ்ருது பர்ணா

ஸ்ருது பர்ணாவின் மகன்
சர்வகாமா

சர்வகாமாவின் மகன்
ஸுதஸ்

ஸூதஸின் மகன்
மித்ரஷா

மித்ராஷாவின் மகன்
சர்வகாமா 2

சர்வகாமாவின் மகன்
அனன்ரண்யா 3

அனன்ரண்யாவின் மகன்
நிக்னா

நிக்னாவின் மகன்
ரகு

ரகுவின் மகன்
துலிது:

துலிதுவின் மகன்
கட்வாங் திலீபன்

கட்வாங் திலீபனின் மகன்
ரகு 2

ரகுவின் மகன்
அஜன்

அஜனின் மகன்
தசரதன்

தசரதனின் மகன்
ஸ்ரீ ரகு ராமர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe