மகர விளக்கு பூஜைக்காக… சபரிமலை கோயில் நடை திறப்பு!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
SABARIMALAI NADI - 2026

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்த 27ஆம் தேதி மூடப்பட்ட நடை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

அதிகாலை
3:00: நடைதிறப்பு
3:05: நிர்மால்ய தரிசனம்
3:15: நெய் அபிஷேகம்
3:30: கணபதி ஹோமம்

காலை
7:30: உஷ பூஜை
8:00: நெய்யபிஷேகம்
11:50: கலசாபிஷேகம்

பகல்
12:00: களபாபிஷகேம்
12:30: உச்சபூஜை
1:00: நடைஅடைப்பு

மாலை
4:00: நடைதிறப்பு
6:00: தீபாராதனை

இரவு
7:00: புஷ்பாபிஷேகம்
9:30: அத்தாழ பூஜை
10:50: ஹரிவராசனம்
11:00: நடை அடைப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.