32 C
Chennai
02/07/2020 10:29 PM

“இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்”

Must Read

கொரானாவால் காய்கறி வியாபாரியான மாணவிக்கு குவிந்த உதவிகள்!

மேலும் சிறுமி முருகேஸ்வரி மற்றும் அவரது தம்பியின் கல்லூரி படிப்பு வரை கல்வி செலவை ஏற்பதாக கூறினர்.

மதுரை பல்கலை., உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் ஆய்வு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண்கள் விடுதியில் கொரோனா கேர் சென்டர் அமைக்கப் பட்டுள்ளதையும்

உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுருவுக்கு கொரோனா தொற்று!

இதை அடுத்து அவர் சென்னை க்ரீன்வேஸ் ரோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்”

(பெரியவாளின் உத்தரவை மீறிய சிரௌதிகள்)

(ஸ்வாரஸ்ய ஒரு சிறு பதிவு)


சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.

திப்பிராஜபுரம் சிரௌதிகள் தரிசனத்துக்கு வந்தார். அவர் ஸாமவேதி.

ஸாமவேத மந்திரங்களை ஸாமம் என்பார்கள். அந்த சாமங்களில், ‘ஸோம…ஸோம..’ என்ற சொல், பலதடவை வரக்கூடிய மந்திரம் ஒன்று உண்டு.

பழக்கத்தில் வேஷ்டியை ஸோமன் என்று சொல்வதுண்டு. சிரௌதிகள், ஸோமா என்ற சாம மந்திரத்தைப் பெரியவாள் முன் கம்பீரமாகச் சொன்னார். அவர் நோக்கம்,ஸோமா என்ற சொல்லை திரும்பத் திரும்பக் கேட்டதும், தனக்கு ஒரு ஸோமனை (வேஷ்டியை) அளிப்பார்கள் என்பதாக இருக்கலாம்..

அவ்வாறே அவருக்குப் பத்தாறு வேஷ்டி, கொடுக்கும்படி உத்தரவாயிற்று. அதைப் பெற்றுக் கொண்டதும், அவர் ஊருக்குப் புறப்படத் தயாரானார்.

“இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்” என்றார்கள், பெரியவா.

“அவசர வேலை இருக்கு…பண்ணை வீட்டுக் கல்யாணம். நான் அவசியம் போகத்தான் போகிறேன்…”

பெரியவாளுக்குக் கோபம் வந்துவிட்டது.

” நீ ரயிலில் போனால், ரயிலைக் கவிழ்த்து விடுவேன். பஸ்ஸில் போனால், பஸ்ஸைக் கவிழ்த்து விடுவேன். நீ போகக் கூடாது…”

அப்படியும் சிரௌதிகள் கேட்கவில்லை. உடனே புறப்பட்டுச் சென்றவர், சோகம் கப்பிய முகத்துடன்,ஆடித் தள்ளாடிக் கொண்டே மடத்துக்குத் திரும்பினார்.

தேசியத் தலைவர் ஒருவர் காலமாகிவிட்டதால், அன்றைய தினம் ரயில்,பஸ் எதுவும் ஓடவேயில்லை..பதிலளிஎல்லோருக்கும் பதிலளிமுன்அனுப்பு
- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad "இன்னிக்குப் போக வேண்டாம்...நாளைக்குப் போகலாம்"

பின் தொடர்க

17,875FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா!

அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

More Articles Like This