15/09/2020 2:45 AM

“ஏ.ஜி.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு”

சற்றுமுன்...

களவு போன விக்ரகங்களை மீட்டு கோயிலில் பூஜைகள் தொடர வலியுறுத்தி இமக., ஆர்ப்பாட்டம்!

திருடுபோன கோயில் விக்ரகங்களைக் கண்டுபிடித்து மீண்டும் பூஜைகள் நடத்தப்பட வழி செய்ய வேண்டும்

கனமழைக்கு… வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்த பாம்புகள்!

எங்கள் வீட்டுக்குள் பாம்பு வருகிறது. அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றால் வீட்டை காலி செய்து விட்டு போங்கள்

செப்.14: தமிழகத்தில் 5,752 பேருக்கு கொரோனா; 53 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியோரின் எண்ணிக்கை 4,53,165 ஆக அதிகரித்துள்ளது

இழப்பீடும் அரசு வேலையும்.. தற்கொலைகளை ஊக்குவிக்கும் செயல்: நீதிமன்றம்!

தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்தத் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளது

யானையைச் சீண்டிய இளைஞர்! ரூ.10000 அபராதம் விதித்த வனத்துறை!

இதனை மீறுபவர்கள் மீது வனத்துறையினர் அபராதம் விதித்தும் வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

“ஏ.ஜி.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு”

பொய் சொல்லும் தொழில்களான, வக்கீல்,ஆடிட்டர் வேலைகளை நிராகரித்த பெரியவா.

ஒரு பக்தனுக்கு அறிவுரை.

தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்-எஸ்.சீதாராமன்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நான் சட்டக்கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்றேன். மேலும் ஒரு துறையில் சிறப்புக் கல்வி  பெறுவதற்காக, அதற்கான இரண்டாண்டுப் படிப்பில் சேர்ந்திருந்தேன்.

அப்போது, அக்கௌண்டண்ட் ஜெனரல் அலுவலகத்திலிருந்து, பணி நியமன உத்தரவு வந்தது. நல்ல வேலை பணியில் சேரலாம். ஆனால், சட்டத் துறையில், சிறப்புக் கல்வி பெறுவது என்பது கனவாகப் போய்விடும் !.

குழப்பம்….

பக்தர்களின் குழப்பத்தைத் தீர்ப்பதற்காகத்தானே,ஒரு மகான் காஞ்சியில் காத்துக் கொண்டிருக்கிறார்!

சலோ,காஞ்சிபுரம் !

பெரியவாளிடம் என் பிரச்சினையை விவரித்தேன்.

பெரியவாளின் பதில்;

“இப்போது, இரண்டு தொழில்களில், நிறைய பொய் சொல்ல வேண்டியிருக்கு. ஒன்று,வக்கீல்; மற்றொன்று சார்ட்டர்டு அக்கௌண்டண்ட் !.

“சூரியன், உன் ஜாதகத்தில் உச்சத்தில் இருக்கிறான். அதனால், உனக்குப் பொய் சொல்ல வராது ! ஏ.ஜீ.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சூரியன் உச்சத்தில் இருக்கிறானாமே? என் ஜாதகத்தைப் பெரியவா பார்த்ததே இல்லையே !  

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்… இந்த ஜகத்தினை அழித்திடுவோம்!

அப்பொழுது பாரதி பாடிய பாடல் தான் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்

சமையல் புதிது.. :

சினிமா...

சினிமா பேனரால் மரணம் நிகழ்ந்தால் சினிமாவை நிறுத்தி விடுவீர்களா? சூர்யாவிற்கு பதிலடி தந்த காயத்ரி ரகுராம்!

தேர்வுகளை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.. மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட தினந்தோறும் தேர்வு எழுவதைப் போலத்தான் என்று கூறியிருக்கிறார்.

பாஜகவில் இணைகிறாரா நடிகர் விஷால் ?

நடிகர் விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்ற நடிகர்!

விஜய் தொலைக்காட்சியின் "கலக்கப்போவது யாரு சீசன் 4" நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் வடிவேல் பாலாஜி. கெட்டப் மன்னன் என்று சொல்லும் அளவிற்கு விதவிதமான...

அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் உங்கள் தைரியத்திற்கு ஹேட்ஸ் ஆப்: கங்கனாவை பாராட்டும் விஷால்!

நடிகை கங்கனாவிற்கும், மகாராஷ்டிர அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது

‘இந்தி தெரியாது போடா’வால்… அட்டர் ஃப்ளாப் ஆன பாரதிராஜாவின் ‘ஹிட்’!

பாரதிராஜாவுக்கு ஏன் இந்த தோல்வி என புரியவில்லை. ரொம்ப வருடம் கழித்து தான் பாரதிராஜாவுக்கு தெரிந்தது Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »