நவராத்திரி ஸ்பெஷல்: துர்க்கா அஷ்டமி!

Published:

durga
durga

ஸ்ரீ துர்க்கா ஆபதுத் தாராஷ்டகம் !

நமஸ்தே சரண்யே சிவே ஸானுகம்பே
நமஸ்தே ஜகத்வ்யாபிகே விச்வரூபே
நமஸ்தே ஜகத்வந்த்ய பாதாரவிந்தே
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே 1

நமஸ்தே ஜகத்சிந்த்யமான ஸ்வரூபே
நமஸ்தே மஹாயோகி விஜ்ஞானரூபே
நமஸ்தே நமஸ்தே ஸதாநந்தரூபே
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே 2

அநாதஸ்ய தீனஸ்ய த்ருஷ்ணாதுரஸ்ய
பயார்த்தஸ்ய பீதஸ்ய பத்தஸ்ய ஜந்தோ:
த்வமேவ கதிர்தேவி நிஸ்தாரகர்த்ரீ
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே 3

அரண்யே ரணே தாருணே சத்ருமத்யே
ஜலே ஸங்கடே ராஜகேஹே ப்ரவாதே
த்வமேகா கதிர்தேவி நிஸ்தாரஹேதுர்
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே 4

அபாரே மஹாதுஸ்தரே (அ)த்யந்த கோரே
விபத் ஸாகரே மஜ்ஜதாம் தேஹபாஜாம்
த்வமேகா கதிர்தேவி நிஸ்தார நௌகா
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே 5

durgadevi
durgadevi

நமச் சண்டிகே சண்டதோர்த்தண்ட லீலா
ஸமுத் கண்டிதா கண்டலாசேஷ சத்ரோ:
த்வமேகா கதிர்விக்ன ஸந்தோஹ ஹர்த்ரீ
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே 6

த்வமேகா ஸதாராதிதா ஸத்யவாதின்
யனேகாகிலா க்ரோதனா க்ரோத நிஷ்டா
இடாபிங்களா த்வம் ஸுசும்னா ச நாடீ
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே 7

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

நமோதேவி துர்க்கே சிவே பீமநாதே
ஸதா ஸர்வஸித்தி ப்ரதாத்ரு ஸ்வரூபே
விபூதி: ஸதாம் காலராத்ரிஸ் ஸ்வரூபே
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே 8

சரணமஸி ஸுராணாம் ஸித்த வித்யாதராணாம்
முநிதனுஜ வராணாம் வ்யாதிபி: பீடிதானாம்
ந்ருபதிக்ருஹ கதானாம் தஸ்யுபிஸ் த்ராஸிதானாம்
த்வமஸி சரணமேகா தேவீ துர்க்கா ப்ரஸீத 9

ஸித்தேச்வர தந்த்ரே ஹர கௌரீஸம்வாதே
ஆபதுத்தாராஷ்டக ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்….

Related articles

Recent articles

spot_img