மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் இன்று சுரண்டையில் நடைபெறும் பி.ஜி.பி அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர் ,வழியில் மிகவும் பழைமை வாய்ந்த பதினாறு திருக்கரங்கள் கொண்ட ஸ்ரீ நரசிம்மர் கோவிலுக்கு வருகை புரிந்தார் .இவருக்கு கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப் பட்டது

முன்னதாக இவருக்கு மாவட்ட செயலாளர் அருள் செல்வன் ,கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் விஜயசேகர் ஆகியோர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தரிசனம்
Popular Categories



