December 6, 2025, 12:16 PM
29 C
Chennai

பொங்கல் நாளில் துதிக்க.. ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்!

Bhagwan Surya Dev - 2025

அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அகஸ்த்யோ பகவான் ருஷி
அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா
நிரஸ்தாசேஷ விக்நயா
ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விநியோக

தியானம்

ஜயதி ஜயதி ஸுர்ய: ஸப்த லோகைக தீப:
கிரணம்ருதித தாப: ஸர்வதுக்கஸ்ய ஹர்தா
அருண கிரண கம்ய: சாதிராதித்ய மூர்த்தி
பரமபரம திவ்ய பாஸ்கரஸ்தம் நமாமி

1. ததோயுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்

2. தைவதைஸ்ய ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோரணம்
உபாகம்யாப் ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ரிஷி:

3. ராமராம மஹாபாஹோ ஸ்ருணுகுஹ்யம் ஸனாதனம்
யேந ஸர்வா நரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

4. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன் நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்

5. ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாஸனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தன முத்தமம்

6. ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

7. ஸர்வதேவாத் மகோஹ்யேஷ: தேஜஸ்வீ ரஸ்மி பாவன:
ஏஷதேவா ஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

8. ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஸ் ச சிவஸ்கந்த: ப்ரஜாபதி
மஹேந்த்ரோ தனத: காலோ யம: ஸோமோ ஹ்யமாம்பதி:

9. பிதரோ வஸவ: ஸாத்யா ஹயஸ்விநௌ மருதோமனு:
வாயுர்வஹ்னி: ப்ரஜா ப்ராண ருது கர்தா ப்ரபாகர

10. ஆதித்ய: ஸவிதா சூர்ய: கக: பூஸா கபஸ்திமான்
ஸுவர்ண ஸத்ரு ஸோபானு: ஹிரண்யரேதா திவாகர:

11. ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன் மதன: ஸம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்ஸுமான்

12. ஹிரண்யகர்ப்ப ஸிஸிர: தபனோ பாஸ்கரோ ரவி
அக்னிகர்ப்போ திதே: புத்ர: சங்க சிஸிர நாசன:

13. வ்யோமநாதஸ் தமோபேதீ ருக்யஜுர் ஸாமபாரக:
கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்ய வீதி ப்லவங்கம:

14. ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்களஸ் ஸர்வதாபன:
கவிர்விஸ்வோ மஹாதேஜா: ரக்தஸ் ஸர்வ பவோத் பவ

15. நக்ஷத்ர க்ரஹதா ராணாம் அதிபோ விஸ்வ பாவன:
தேஜஸாம் அபி தேஜஸ்வீ த்வாத சாத்மன் நமோஸ்துதே

16. நவ பூர்வாய கிரயே பக்சிமா யாத்ரயே நம:
ஜ்யோதிர் கணானாம் பதயே திநாதிபதயே நம:

17. ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
நமோ நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

18. நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

19. ப்ரம்மேசா நாச்யுதேஸாய ஸுர்யா ஆதித்ய வர்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:

20. தமோக்னாய ஹிமக்ணாய ஸ்த்ருக்னாய மிதாத் மனே
கிருதக் ணக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

21. தப்தசாமீ கராபாய வஹ்னயே விஸ்வகர்மனே
நமஸ் தமோ பிநிக்னாய ருணயே லோக ஸாக்ஷிணே

22. நாசயத்யேஷவை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வன்ஷத்யேஷ கபஸ்திபி

23. ஏஷஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித:
ஏச சைவாக்னி ஹோத்ரம் ச பலம் சைவாக்ணி ஹோத்ரிணாம்

24. வேதாச்ச க்ரதவைஸ்சைவ க்ரதூனாம் பலமேவ ச
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி ப்ரபு:

25. ஏன மாபத்ஸு க்ருச் ரேஷு காந்தாரேஷு பயேஷுச
கீர்த்தயன் புருஷ கஸ்சித் நாவ ஸீததி ராகவ

26. பூஜயஸ்வைன மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
எதத் திரிகுணீதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

27. அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் விதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததா கஸ்த்யோ ஜகாமச யதாகதம்

28. ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ அபவத் ததா
தாராயா மாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத் மவான்

29. ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து: பரம் ஹர்ஷம் அவப்தவான்
த்ரிராம் சம்ய ஸுசிர் பூத்வா தணுராதாய வீர்யவான்

30. ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

அத ரவி: அவதந் நிரீக்ஷ்ய ராமம்
முதிதமனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமான:
நிஸிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா
ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி

பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரச்மே திவாகர
ஆயுராரோக்ய மைச்வர்யம் புத்ராம்ஸ ச தேஹிமே

ஆதித்ய ஹ்ருதயம் ஸம்பூரணம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories