ஒரு வேகத்தில் பெரியவாளை வரைய நினைத்து சற்றேற்குறைய ஒரு மணி நேரத்தில் வரைய வைத்ததும் ஸ்ரீ பெரியவாள் தான்

Published:

ஹர ஹர சங்கர. ஜெய ஜெய சங்கர. ஜனவரி 8 ஆம் தேதி 2019 . அன்று அலுவலகத்திலிருந்து வந்து லேப்டாப்பை வைத்து விட்டு உடைகளை கூட மாற்றாமல் ஒரு வேகத்தில் பெரியவாளை வரைய நினைத்து சற்றேற்குறைய ஒரு மணி நேரத்தில் வரைய வைத்ததும் ஸ்ரீ பெரியவாள் தான். A4 size paper with Color pencils . ஸ்ரீ மஹா பெரிவாள் பாதங்கள் சரணம்.

Above are the actual words of Smt Vijayashree Krishnan about this drawing! Can anyone believe that this is drawn in 1 hour and that too after tiring long work day? If Periyava is with us, anything is possible! What an outstanding drawing – that too with just a color pencil!

Thank you Smt Vijayashree for sharing this! We are thrilled to see such a fantastic accomplishmentmahaperiyava drawing vijayashree - 2026

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.07 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img